நாவலப்பிட்டியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கடும் எதிர்ப்புடன் போராட்டம் நடததப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் உட்பட 15 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.