Ticker

6/recent/ticker-posts

ஹேக் செய்யப்பட்டது BINANCE..! - 110 மில்லியன் டொலர் நட்டம்.



உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற

வலையமைப்பான Binance ஹேக் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 110 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக Binance நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 570 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஎன்பிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments