Ticker

6/recent/ticker-posts

50 கிலோ சீமெந்து மூடையின் விலை 100 ரூபாவினால்.... குறைகிறது



INSEE சங்ஸ்தா மற்றும் INSEE ப்ளஸ் 50 கிலோ சீமெந்து மூடையின்
விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.


மேலும், கட்டட நிர்மாணப் பணியாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விலையானது இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6


Post a Comment

0 Comments