நீர்கொழும்பு, ஆண்டிஅம்பலமவில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முற்பட்ட இருவர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில், 22 வயதுடைய நபர் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற 22 வயதுடைய நபரே பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கிச் சுட முற்பட்ட போதே அவர் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
0 Comments