2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா பங்கேற்காது என இந்திய கிரிக்கட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
பொதுவான ஒரு நாட்டில் இந்த தொடர் இடம்பெறுமானால் இந்திய அணி பங்குபற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments