குழந்தை அழுததால் யானை செய்த வியக்கவைக்கும் செயல் வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து அதிகம் பேரால் பார்க்கப்பட்டு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கேரளாவில் தான் யானைகள் அதிகமாக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. யானைகள் அதனுடைய தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவதால் யானைகளின் எண்ணிக்கை வர வர குறைந்துக் கொண்டே வருகிறது.
காடுகள் அழிப்பும் இதற்கு ஒரு காரணம் ஆகும். விலங்குகளில் சில விலங்கினங்கள் மனிதர்கள் அளவுக்கு பாசம் வைக்கக் கூடியதாக இருக்கும். இந்த நிலையில் மிருகக் காட்சியில் உள்ள யானை ஒன்று தன்னிடம் கீழே விழுந்த பார்வையாளர்களின் செருப்பு ஒன்றை தனது தும்பிக்கையால் எடுத்து அவர்களிடமே கொடுக்கும் கட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி பார்வையாளர்களை நெகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
மனிதர்களின் பகுத்தறியும் திறன் 5 அறிவு கொண்ட உயிரங்களுக்கும் இருக்கிறது. நவீன உலகில் எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. விலங்குகளின் திறனும் அதிகரிக்காதா என்ன….
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments