மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் சார்பாக மக்கா இஸ்லாமிய புனித யாத்திரையான உம்ரா செய்ததாக வீடியோ வெளியிட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சவுதி அரேபியா கைது செய்துள்ளது.
"இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஆத்மா சாந்தியடைய உம்ரா. அல்லாஹ் அவளுக்கு சொர்க்கத்தில் அமைதியை வழங்குவானாக" என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை கையில் வைத்திருக்கும் போது கேள்விக்குரிய நபர் இஹ்ராம் உடையில் தோன்றியதை வீடியோ காட்டியது.
முஸ்லீம் அல்லாதவர்களின் சார்பாக மத சடங்குகளை நடத்துவது சௌதியில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments