Ticker

6/recent/ticker-posts

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாயின் விற்பனை விலை ரூ. 368.86 ஆக உள்ளது.

மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.




Post a Comment

0 Comments