நேற்று முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி,டொலரின் கொள்முதல் விலை ரூ. 358.93 மற்றும் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 369.71.ஆக காணப்படுகிறது
மேலும் பல வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.
0 Comments