🚨அவசர உதவி தேவை🚨 

🚨හදිස්සි උදව්වක් සඳහා🚨 


கத்தாரில் இ‌ன்று 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலஞ்சென்ற இலங்கையில் சங்கானையை சேர்ந்த *நல்லசேகரம் சிவகுமார் (51 வயது) அவர்களது குடும்பத்தினர் பற்றிய தகவல் ஏதும் அறியவில்லை* 


எனவே இத்தகவலைப் பார்ப்போர் எவரேனும் அன்னாரின் உற்றார் உறவினர் பற்றிய *தகவல் அறிந்திருப்பீராயின் CWF QATAR குழுவினரை* 📱00974- 77913366☎ எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்


කටාර් හි අද දින 25.09.2022 ඉරිදා අභාවප්‍රාප්ත වූ ශ්‍රි ලංකාවේ සංගානෙෙ  ප්‍රිරදේශයේ වෙසුනු කටාර් රාජ්‍යයේ සේවයට පැමිණි *නල්ලසේකරම් සිවකුමාර් (වයස 51)* මහතාගෙ පවුලේ උදවිය ගැන කිසි තොරතුරු නොදන්නා නිසා *එම සොයුරාගේ පවුලේ උදවිය ගැන විස්තර දන්නා අය CWF- කටාර් අපට* 📱00974- 77913366☎ මගින් දැනුම් දෙන ලෙස කාරැණිකව ඉල්ලා සිටිමු . 


👨‍💻🗣CWF-Qatar emergency Announcement🗣👨‍💻