நாட்டில் ஸ்திரமான சூழல் உருவாகி வருகின்ற நிலையில் போராட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு விளைவித்தால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 


பாதுகாப்பு அமைச்சின் விசேட ஊடகவியலாளல் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ பாதுகாப்புப் படைகள் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.