ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவைத்தார்.

Click Full Video

https://youtu.be/m4XZDleES1g