உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்களை கலைக்க கலைக்க கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை பிரயோகம் செய்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலையை நிலவுவதாகவும் போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது
0 Comments