எதிர்வரும் திங்கட்கிழமை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments