இங்கிலாந்து ராணி எலிசபெத் (96) காலமானார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத்
#QueenElizabeth | #RIPQueenElizabeth
0 Comments