தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையை செய்துவிட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments