Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் ஸ்ரேலிங் பவுண்டின் விலை 401ரூபாவில் இருந்து 376 ஆக குறைந்தது.

 


இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இலங்கையில் ஸ்ரேலிங் பவுண்டின் கொள்முதல் விலை ரூ. 376.70 ஆக குறைந்துள்ளது...
இது வெள்ளியன்று ரூ. 401.58 ஆக இருந்தது.


ஒரு ஸ்டேர்லின் பவுண்டின் விற்பனை விலை ரூ. 391.95 முதல் ரூபா ஆக குறைந்துள்ளது.

இது வெள்ளிக்கிழமை 417.39
ஆக இருந்தது.

Post a Comment

0 Comments