ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்தாரிகளில் ஒருவரான மொஹம்மட் இன்ஸாப் என்பவருடன் தொடர்பை பேணிய 6 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனுமதிபத்திரம் இன்றி வெடிக்குண்டுகளை தயாரித்தமை மற்றும் அதற்கு உதவி செய்த குற்றச்சாட்டுக்களில், குறித்த 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரம் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments