இன்று (13ம் திகதி) அதிகாலை 2.00 மணியளவில் களனி, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மேம்பாலத்தில் இருந்து எரிபொருள்
டேங்கர் ஒன்று கீழே வீதியில் விழுந்துள்ளது.
எரிபொருள் கையிருப்பு வேறு ஒரு டேங்கர் வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது பௌசர் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments