எமக்கு அரசாங்கத்தை கையளித்தால் ஒரு வாரத்தில் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்போம் என மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
மாதம் ஒன்றுக்கு 430 மில்லியன் டொலர்களே எரிபொருள் கொள்வனவுக்கு தேவை என கூறிய அவர் வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு முன்னரை போல பணம் அனுப்பினாலே 500 மில்லியனை மிக இலகுவாக திரட்ட முடியும் என குறிப்பிட்ட அவர் நம்பிக்கை உரிய அரசு ஒன்று ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் பணம் அனுப்புவர் என குறிப்பிட்டார்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்
0 Comments