கோல்பேஸில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கூடாரங்களை
ஆகஸ்ட் 5 ம் திகதிக்குள் அகற்றுமாறு பொலிஸார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சுமார் 100 நாட்களுக்கு மேலாக அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments