விசா நிபந்தனைகளை மீறி பொதுமக்கள் போராட்டத்திற்கு
7 நாட்களுக்குள் விசாரணைக்காக குடிவரவுத் திணைக்களத்திடம் புகாரளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கெய்லி ஃப்ரேசர் என்ற பெண்ணின் கடவுச்சீட்டே குடிவரவுத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர் தனது சமூக வலைத்தளங்களில் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த ஒருவர் ஆவார்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments