தேசிய தெலைக்காட்சிக்குள் அத்துமீறி நுழைந்த

இரண்டாவது சந்தேக நபரான சமிந்த கெலும்பிரிய கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.