பிஸ்கட் தொழிலை அழிக்க வேண்டாம். நாம் பாரிய

 அளவில் விலை உயர்த்தவில்லை.

பிஸ்கட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால்தான் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது.

பிஸ்கட் உற்பத்திக்குத் தேவையான கோதுமை மாவின் விலை ஏறக்குறைய 300% அதிகரித்துள்ளதால் பிஸ்கட் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும்
இலங்கை பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.