Ticker

6/recent/ticker-posts

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீ பரவல்!

 


இன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அமைந்துள்ள தாதியர் குடியிருப்பில் தீ பரவியுள்ளதாகவும் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments