ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கைகிரிக்கெட் குழு பெயரிடப்பட்டுள்ளது.
தசுன் ஷானக – அணித்தலைவர்
தனுஷ்க குணதிலக்க
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்
சரித் அசலங்க – பதில் தலைவர்
பானுக ராஜபக்ஷ – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்
அஷேன் பண்டார
தனஞ்சய டி சில்வா
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷனா
ஜெஃப்ரி வாண்டர்சே
பிரவீன் ஜெயவிக்ரம
சாமிக்க கருணாரத்ன
தில்ஷான் மதுஷங்க
மதீஷ பத்திரன
நுவனிது பெர்னாண்டோ
துஷ்மந்த சமீர
தினேஷ் சந்திமால் – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்
பினுர பெர்னாண்டோ – தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் காயம் காரணமாக சுற்றுப்பயணம் செய்யமாட்டார்
கசுன் ராஜித – தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் காயம் காரணமாக சுற்றுப்பயணம் செய்யமாட்டார்
0 Comments