ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைந்து பொதுச்
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான தானிஷ்அலி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
0 Comments