டுபாயில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இலங்கையின் மலையக மைந்தன் ராஜ்குமார் தங்கம் வென்றார். மலையகயத்தை சேர்ந்த இந்த நாட்டுக்கு பெறுமை சேர்த்தவர்றான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது .