ஆகஸ்ட் 10 மம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணமானது 75% அதிகரிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் உங்கள் இல்லங்களில் எத்தனை அலகுகளுக்கு எவ்வளவு மின் கட்டணம் வரை அறவிடப்படும் என்பது தொடர்பான முழு அட்டவணையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது..