இலங்கை அரசின் கீழ் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு IMF கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொரோடா லக்ஸ்மன் கிரிஎல்ல குறிப்பிட்டார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்.


எதிர்கட்சியில் இருந்து கொண்டே அரசுக்கு உதவி செய்ய முடியும். அரசாங்கத்தில் இணைந்து கொண்டுதான் அரசுக்கு உதவ வேண்டும் என்றில்லை. 


இலங்கை அரசின் கீழ் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு IMF கோரிக்கை விடுத்துள்ளது இது போன்ற விடயத்தில் நாம் பாராளுமன்றில் பேசி முடிவெடுக்க அரசுக்கு உதவி செய்யலாம என அவர் குறிப்பிட்டார்.


எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6