இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை- 87 ரூபா
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை- 340 ரூபா

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6