இன்று (01) நள்ளிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசல் விலையை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


அதற்கமைய, ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 430 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ஏனைய எரிபொருள் வகைகளில் எவ்விதமான விலை மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6