எரிபொருள் கம்பியில் காத்திருந்த போது சுகவீனமடைந்த மேலும் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளார்.
கம்பளை புஸ்ஸல்லாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது ஏற்பட்ட அவசர நிலை காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
71 வயதுடைய நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments