இலங்கை மக்களை போல் பாகிஸ்தான் மக்களும்விரைவில் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வீதிகளில் இறங்குவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஆசிப் சர்தாரி மற்றும் ஷரீப் குடும்பத்தின் தலைவர்களை கொண்ட மாஃபியா, நாட்டை மூன்று மாத காலத்திற்குள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மண்டியிட செய்து விட்டது எனவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்
0 Comments