நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


மேலும், கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று (19) மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.