1995ஆம் ஆண்டு மைக்ரோ சொப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உலக மக்களால் பயன் படுத்தப்பட்டு வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மென்பொருளை தற்போது அந்த நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த மென்பொருள் அறிமு கமானத்தில் இருந்து வங்கிகள், நெட் எக்ஸ்புளோரரின் பயன்பாடு.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உட்பட பல முக்கிய நிறுவங்களின் முதன்மை பிரவுசிங் தேர்வாக இன் டர்நெட் எக்ஸ்புளோரர் இருந்து வந்தது. இதன் பின் பல்வேறு இன் டர்நெட் பிரவுசர்கள் வந்த நிலையில் 2005ஆம் ஆண்டுகளில் இன்டர் நெட் எக்ஸ்புளோரரின் பயன்பாடு மிக கணிசமாகக் குறைந்தது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக கூகுள் குரோம், மொஸில்லா உள்ளிட்ட பிரவுசர்களின் பயன்பாடு அதிகரித்ததால் இன்டர்நெட் எக்ஸ் புளோரரின் 27 ஆண்டுகால பயன் பாடு முடிவுக்கு வந்துள்ளது.
0 Comments