இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் அட்டை, இலங்க விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments