Moksha என்று அழைக்கப்படும் இலங்கையின் முதலாவது இலத்திரனியல் கார் பல செயன்முறைகளின் வெற்றியின் பின்னர் இன்று சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது .

இது ஒரு தடவை Charge செய்யப்படுமானால் 200KM வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும், காலநிலையை சீர்குலைக்கும் கழிவு பொருட்கள் இது வெளியிடாது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6