காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னனி போராட்டக்காரர்கள் 9 பேருக்காகவும் கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் ஆஜரானமை காணக்கிடைக்கிறது.
குறித்த 9 போராட்டக்காரர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments