சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக புலம்பெயர முயற்சித்த 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.