Ticker

6/recent/ticker-posts

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை



நாடளாவிய ரீதியில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

போக்குவரத்து செலவுகள், கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடைக்கால மருத்துவ சேவை உள்ளிட்ட 8 வகை சேவைகளுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.


Post a Comment

0 Comments