எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
⚠️ தாக்குதலுக்கான காரணம், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் சந்தேகநபர்கள் குறித்த மேலதிக தகவல்கள் விசாரணைகளின் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
👮 சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
💔 “17 வயதிலேயே பறிபோன உயிர்… எஹெலியகொடையில் கூரிய ஆயுதத் தாக்குதலால் சிறுவன் பலி!”
#KalmunaiToday #Eheliyagoda #CrimeNews #SriLankaNews

0 Comments