ஹோர்முஸ் நீரிணை பகுதிக்கு அருகே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘Apache’ ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.
இந்த விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் எவ்வித காயங்களுமின்றி அவசரப் பிரிவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் தீவிரமடைந்து வரும் வேளையில், ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

0 Comments