இந்தியாவின் புனே மாநிலத்தில், சனிவார் வாடா கோட்டையில் சில முஸ்லிம் பெண்கள், நேரம் வந்ததும் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பாஜக எம்பி மேதா குல்கர்னி, இந்து ஆர்வலர்களுடன் சேர்ந்து, எதிர்ப்புப் பேரணி நடத்தியுள்ளார். அத்துடன் முஸ்லிம் பெண்கள் தொழுத இடத்தில், மாட்டு மூத்திரம் கொண்டு சுத்திகரிப்பு சடங்கையும் செய்தார்கள் என இந்திய ஊடகங்கள் வீடியோவுடன் தகவல் வெளியிட்டுள்ளன.

0 Comments