Ticker

6/recent/ticker-posts

Video பத்மே உள்ளிட்டோர் இந்தோனேசியாவில் கைதாகும் வீடியோ


 குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் இந்தோனேசியாவில் கைதாகும் போது எடுக்கப்பட்ட முழுமையான வீடியோ அத தெரண செய்திகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 


கெஹல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க முதலில் கைது செய்யப்படுகின்றனர். 

பின்னர் கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். 

இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்தபோது, ​​இந்த குற்றவாளிகள் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்தோனேசிய பொலிஸார் கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ,


 

Post a Comment

0 Comments