எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபை மண்டபத்தில் இன்று (06) வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் அநேகர் தங்காலை நகர சபை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதேசத்தில் வெள்ளைக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளன.
0 Comments