இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சி செயல்படுவதை தடை செய்யும் மசோதாக்களை இஸ்ரேலிய பாராளுமன்றம் இன்று நிறைவேற்றியுள்ளது.
ஐநா சபையை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் இடையிலான அனைத்து உறவுகளையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது.
0 Comments