இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கையொலிகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் பதுங்குழிகளுக்குள் சென்றுள்ளனர்.


இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளது.


100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.