❝இவ்வளவு கொடூரமான படுகொலைகளை செய்த பிறகும் கூட ஒரு நாடு (இஸ்ரேல்), எந்த கட்டுப்பாடும் இன்றி செயல்படுகிறது என்றால் அதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை❞


மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய போர், ஒரு வருடமாக நீடிப்பது உண்மையில் வெட்கக்கேடானது, வருந்தத்தக்கது


அமெரிக்காவின் ஆதரவினால் தான் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்து வருகிறது


ஐ.நா.வின் அதிகாரத்தை இவ்வாறு தான் அமெரிக்கா மதிப்பிழக்கச் செய்தும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைத் தூண்டியும் வருகிறது


- ஐநா சபையில் வட கொரியா கடும் கண்டனம்