தேசிய மக்கள் சக்தியின் தனது இடைக்கால அமைச்சரவையை நாளை செவ்வாய்கிழமை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ நாடாளுமன்றத் தேர்தல் வரை சிறிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கலாம் என கடந்த வாரம் மூத்த உறுப்பினர் வசந்த சமரசிங்க சூசகமாகத் தெரிவித்திருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.
0 Comments